Breaking News

நாட்டில் மேலும் 202 பேர் கோவிட் தொற்றினால் உயிரிழப்பு ..

நாட்டில் நேற்றைய தினம் (02) கொவிட் தொற்றினால் 202 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 113 ஆண்களும், 89 பெண்களும் அடங்குவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், 30 வயதுக்கு குறைவான 2 ஆண்களும், 3 பெண்களுமான 05 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர்.

Related Articles

Back to top button