வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம், அராலி, ஆவாரம்பிட்டி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் (நாவலடி அம்மன்) திருக்கோயில் வட இலங்கை கோயில் கொண்டு வரமளிக்கும் தாயே வற்றாதவுன் கருணை எமக்கென்றும்...
கிழக்கு மாகாணம் – மட்டக்களப்பு மாவட்டம்- மட்டக்களப்பு வெல்லாவெளி- அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் வளம் தருவாய் நல்வாழ்வு தருவாய் மனவுறுதி தந்து என்றும் வாழ்வளிப்பாய் துணையிருப்பாய், துன்பம் துடைத்தெறிவாய் வெல்லாவெளி...
வடமாகாணம்- வவுனியா மாவட்டம் வவுனியா, எல்லப்பர் மருதங்குளம் அருள்மிகு ஆதிசிவலிங்கப் பிள்ளையார் திருக்கோயில். மருதநிலச் சூழலிலே வந்தமர்ந்த சிவனார் மூத்தமகன் விநாயகனையும் உடன் கொண்டு காட்சி தருகின்றார் கேட்கும் வரம்...
வடமாகாணம் – மன்னார் மாவட்டம்- மன்னார் சாந்திபுரம் அருள்மிகு மருதோடைப் பிள்ளையார் திருக்கோயில் வந்த துன்பம் போக்கி வரும் துன்பம் தடுத்தருளும் பிள்ளையார் வெற்றிகளைத் தந்து தலைநிமிர்ந்து வாழவைப்பார் தடுமாறா...
வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம்- இணுவில் / உரும்பிராய் அருள்மிகு கருணாகரப் பிள்ளையார் திருக்கோயில் கருணை கொண்டு உலகாளும் தலைமகனே பிள்ளையாரே கணமும் உடனிருந்து எமக்கருள வேண்டுமைய்யா கடும் துன்பம் வரும்...
வடமத்திய மாகாணம்- பொலன்நறுவை மாவட்டம், பொலன்நறுவை வெலிகந்தை சடவக்கை அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோயில் எங்கும் எதிலும் எழுந்தருளி நலமருளும் சித்திவிநாயகரே எங்கள் வாழ்வில் ஒளியேற்ற உறுதிதர வாருமைய்யா...
ஊவா மாகாணம்- பதுளை மாவட்டம் – பதுளை – ரொக்கில் அருள்மிகு ஸ்ரீ முருகன் திருக்கோயில் கோலமயிலமர்ந்து கோலோஞ்சும் அருள்முருகா தீராத துன்பங்களைத் தீர்த்திடவே வந்திடைய்யா துணையிருந்து எங்களை நீ...
கிழக்கு மாகாணம்- திருகோணமலை மாவட்டம் – திருகோணமலை சல்லி அருள்மிகு முத்துமாரி அம்மன் திருக்கோயில் வற்றாத கருணையினை வழங்கிவரும் தாயே முத்துமாரி வாழ நல்ல வழிகாட்டி நெறிதவறா வாழ்வு தாராய்...
மேல் மாகாணம்- கொழும்பு மாவட்டம் கொழும்பு மாநகரம் – ஜிந்துப்பிட்டி அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஜயந்தி நகர் எழுந்தருளி நலம் வழங்கும் வேலவனே உயர்ந்திடவே நம் வாழ்வு உறுதுணையாய்...
தாய்லாந்து நாடு – தலைநகர் பாங்கொக் அருள்மிகு ஸ்ரீ மகாமாரி அம்மன் (மகா உமாதேவி) திருக்கோயில் அருள் பொழிந்து வளம் வழங்கும் அம்மா மகாமாரி ஆற்றலுடன் நாம் திகழ அருள்...