புத்தளம் – ஆராய்ச்சிக்கட்டு இராஜதழுவ அருள்மிகு இராஜராஜேஸ்வரி அம்பாள் சமேத இராமலிங்க சுவாமி திருக்கோயில்
வடமேல் மாகாணம் – புத்தளம் மாவட்டம்- ஆராய்ச்சிக்கட்டு இராஜதழுவ அருள்மிகு இராஜராஜேஸ்வரி அம்பாள் சமேத இராமலிங்க சுவாமி திருக்கோயில் (மானாவரி சிவன் கோயில்) எங்கும் நிறைந்திருந்து எமையாளும் சிவனே எப்போதும்...